என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தீபக் சாஹர்
நீங்கள் தேடியது "தீபக் சாஹர்"
வீரர்கள் அறையில் டேபிள் டென்னிஸ் விளையாடும்போது டோனியுடன் என்னுடைய ஆட்டம் குறித்து விவாதிப்பேன் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். #IPL2019 #CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் விளங்கி வருகிறார். புதுப்பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்பவர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கடைசி ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு நோ-பால் வீசியதால் டோனியிடம் திட்டு வாங்கினார்.
ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். என்னுடைய ஆட்டம் குறித்து டோனியுடன் விவாதிப்பதால்தான் இந்த ரிசல்ட் கிடைத்துள்ளது என்று சாஹர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தீபக் சாஹர் கூறுகையில் ‘‘சென்னையில் நாங்கள் அதிகமான போட்டிகளில் விளையாடப் போகிறோம் என்பது எனக்குத் தெரியும். வீரர்களின் ஓய்வு அறையில் டேபிள் டென்னிஸ் விளையாடும்போது எம்எஸ் டோனியுடன் அதிக அளவில் நேரத்தை செலவழித்துள்ளேன். அப்போது அவரிடம் இருந்து ஏராளமான விஷங்களை கற்றுக் கொண்டேன்.
பொதுவாகவே நான் புதுப்பந்தில் தொடர்ச்சியாக நான்கு ஓவர்களை வீசி முடித்துவிடுவேன். தற்போது பிராவோ காயத்தில் உள்ளதால், டெத் ஓவர் வீசும் வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.

இந்திய அணியில் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே உள்பட ஐந்து வீரர்கள் ஆப்கானிஸ்தான் போட்டியோடு வெளியேறினார்கள். #AsiaCup2018
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
‘சூப்பர் 4’ சுற்றில் வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஐந்து மாற்றங்களை செய்தது.
ரோகித் சர்மா, மணிஷ் பாண்டே, சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல், கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். இதில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கிய அரைசதம் அடித்தார். பரபரப்பான ஆட்டத்தில் போட்டி ‘டை’ ஆனது.
இன்று நடைபெற்றும் வரும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஐந்து பேரும் நீக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த தொடரில் இந்தியா இறுதிப் போட்டியோடு 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. கலீல் அகமது மட்டுமே ஹாங் காங் அணிக்கெதிராக இடம்பிடித்தார். மற்றவர்கள் ஒரு போட்டியோடு திருப்தியடைந்தனர்.

இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது. டோனி கேப்டனாக பணியாற்றுகிறார். #AsiaCup2018 #Dhoni
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், டோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அத்துடன் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார்.
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. லோகேஷ் ராகுல், 2. அம்பதி ராயுடு, 3. மணிஷ் பாண்டே, 4. டோனி, 5. தினேஷ் கார்த்திக், 6. கேதர் ஜாதவ், 7. ஜடேஜா, 8. தீபக் சாஹர், 9. சித்தார்த் கவுல், 10. குல்தீப் யாதவ், 11. கலீல் அகமது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா எஞ்சிய ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது #INDvPAK #AsiaCup2018
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஹாங் காங் போட்டியில் இடம்பெறாத ஹர்திக் பாண்டியா நேற்று இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். 18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை வீசியபோது ஹர்திக் பாண்டியாவின் முதுகுப் பகுதியில் வலி (lower back injury) ஏற்பட அப்படியே மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.
அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. இதனால் ஸ்ட்ரெட்சர் மூலம் மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளித்த பின்னர் எழுந்து நடந்துள்ளார். அவரது காயம் குறித்து மெடிக்கல் குழு மதிப்பிட்டது. அப்போது முதுகுப் பகுதியின் அடிப்பகுயில் காயம் (lower back injury) ஏற்பட்டது உறுதியானது.
இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டியில் ஹர்திக் பாண்டியா கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக தீபக் சாஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் துபாய் சென்றடைவார் என்றும், இந்த செய்தியை PTI-க்கு பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கட்டை விரல் முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஐந்து டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் இந்தியா 2-0 என எளிதாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், அந்த தொடரின்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
பும்ராவுக்கு அயர்லாந்து அணியுடனான இரண்டாவது போட்டியின்போது இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. வாஷிங்டன் சுந்தருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது.
பும்ராவிற்குப் பதில் தீபக் சாஹர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான வகையில் பந்து வீசினார். மேலும், தற்போது நடைபெற்று வரும் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அசத்தி வருகிறார். இதனால் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. #JaspritBumrah #WashingtonSundar #BCCI #INDvENG #ENGvIND

×

X